Home நாடு தனியார் துப்பறிவாளர் பாலா காலமானார்

தனியார் துப்பறிவாளர் பாலா காலமானார்

1036
0
SHARE
Ad

balasubramaniam_thumbகோலாலம்பூர், மார்ச் 15 – இன்று மதியம் 1.40 மணியளவில் ரவாங்கில் முன்னாள் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் அவரது இல்லத்தில் மதிய உணவருந்திக் கொண்டிருந்த போது  அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

மேலும் இதுபற்றிய விரிவான செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.