Home Featured நாடு பெர்சே 5 பேரணி உறுதியானது!

பெர்சே 5 பேரணி உறுதியானது!

852
0
SHARE
Ad

Maria Chin Abdullahகோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கில் மேல் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பெர்சே தனது ஐந்தாவது பேரணியை நடத்தவுள்ளது.

1எம்டிபியுடன் தொடர்புடைய 1பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்குத் தொடுத்துள்ள நிலையில், போராடாமல் இருக்க முடியாது என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், 1எம்டிபி விசாரணையில் அதிக பொறுப்புடன், நடவடிக்கைகள் எடுக்க நெருக்கடி கொடுக்கும் வகையில் பெர்சே 5 பேரணி அமையும் என்றும் மரியா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice