Home Featured நாடு பெர்சே: நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் கைது!

பெர்சே: நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் கைது!

852
0
SHARE
Ad

bersih-5-banner

கோலாலம்பூர் – பெர்சே 5.0 பேரணி நாளை சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மரியா சின், மண்டீப் சிங் கைதுகளைத் தொடர்ந்து முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ரோனி லியூ, ஜசெகவின் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் பட்டியலை மலேசியாகினி இணையத் தளம் பின்வருமாறு வெளியிட்டுள்ளது:

bersih-arrested-pre-dawn