Home Featured கலையுலகம் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல்!

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல்!

1168
0
SHARE
Ad

Malayalam-actressgjkgதிருவனந்தபுரம் – கேரளாவில் அங்கமாலி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த நடிகை பாவனாவின் காரை நிறுத்திய சில மர்ம நபர்கள், காருக்குள் புகுந்து, அவரைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கின்றனர்.

பலரிவட்டம் என்ற இடம் வரை, அவர்கள் ஓடும் காரில் பாவனாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அக்கும்பலில் தனது முன்னாள் ஓட்டுநரும் இருந்ததாக பாவனா காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அப்புகாரின் அடிப்படையில் பாவனாவின் முன்னாள் ஓட்டுநரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.