Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவின் இரு புதிய விமானச் சேவைகள்: சரவாக்கில் உற்சாக வரவேற்பு!

ஏர் ஆசியாவின் இரு புதிய விமானச் சேவைகள்: சரவாக்கில் உற்சாக வரவேற்பு!

344
0
SHARE

AirAsia Sarawakகோலாலம்பூர் – ஏர் ஆசியா இன்று புதன்கிழமை காலை தனது இரு அனைத்துலக தொடக்க விமானங்களை சரவாக்கிற்கு அனுப்பியது.

ஷென்சென்னிலிருந்து கூச்சிங்கிற்கும், சிங்கப்பூரில் இருந்து பிந்துலுவிற்கும் இன்று இரு விமானங்கள் சென்றன.

அவ்விரு விமானங்களுக்கும் சரவாக்கில் பாரம்பரிய முறைப்படியும், நீரைப் பாய்ச்சியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Comments