Home இந்தியா டில்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

டில்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

773
0
SHARE
Ad

Jyoti-Singh-Pandey-real-name-delhi-bus-rape-victim-Damini-original-image-safdarganj-hospitalபுதுடில்லி, செப் 10 –  டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு பேரும் குற்றவாளிகள் என்பதை டில்லி விரைவு நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேருக்கும் அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் தண்டனை நாளை அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice