Home கலை உலகம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை நீங்கியது

விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை நீங்கியது

202
0
SHARE

visvaroopamகோலாலம்பூர், பிப்.19- உள்நாட்டு துறை அமைச்சு இன்று நடிகர் கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்திற்கான தடையை  நீக்கியது.

நடிகர் கமல்ஹாசன் ரூ.95 கோடியில் தயாரித்த திரைப்படமாக விஸ்வரூபம் படம் திகழ்கிறது.

ஆனால், கடந்த சில தினங்களாக இத்திரைப்படத்தில் முஸ்லிம் மதத்தினரை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று நம் நாட்டில் திரையிட தடைச் செய்யப்பட்டது.

மேலும், நடிகர் கமலின்  இரசிக்கர்களின் ஆர்வத்தாலும் கள்ள சிடிகளின் விநியோகத்தைத் தடுக்கவும் இத்திரைப்படம் இன்று தடைகளை நீங்கி மலேசியாவில் திரைக்காணவுள்ளது.

Comments