Thursday, December 12, 2019
Home Tags ஆப்கானிஸ்தான்

Tag: ஆப்கானிஸ்தான்

பயணக்கைதிகளுக்கு ஈடாக 3 தலிபான் கைதிகள் விடுவிப்பு!

மேற்கத்திய பணயக்கைதிகளுக்கு ஈடாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று உயர்மட்ட தலிபான் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் : 150 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானைத் தோற்கடித்தது இங்கிலாந்து

மான்செஸ்டர் (இங்கிலாந்து) - நேற்று செவ்வாய்க்கிழமை  (ஜூன் 18) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் வலிமை குறைந்த ஆப்கானிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து...

கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது நியூசிலாந்து

டாண்டன் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின. தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 41.1 ஓவரிலேயே...

கிரிக்கெட் : 34 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

கார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வேல்ஸ் கார்டிப் நகரில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. தனது முதல் பாதி ஆட்டத்தில் 36.5 ஓவர்களில் இலங்கை 10 விக்கெட்டுகளையும் இழந்து...

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற ஆப்கானிஸ்தான்

பிரிஸ்டல் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுக்களாகக் கருதப்பட்ட இலங்கையும், பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக மோசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய...

காபூல் தங்கும் விடுதியில் தாக்குதல் – 18 பேர் மரணம்!

காபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்கொண்டினண்டல் தங்கும் விடுதியில் (Intercontinental Hotel) நுழைந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்த நிலையில், இதுவரையில் 18...

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமானச் சேவை தொடக்கம்!

புதுடெல்லி - இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் முறையாக கார்கோ (சரக்கு) விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கானி இச்சேவையை நேற்று திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். காபூல் விமான நிலையத்தில் இருந்து 100 டன்கள் எடை...

தனது மரணச் சம்பவத்தையே படம் பிடித்த அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர்!

வாஷிங்டன் - அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனது இறப்பிற்குக் காரணமான மோட்டார் குழாய் வெடி விபத்தைத், தனது கேமராவில் படம்பிடித்த நிலையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு,...

ஆப்கானிஸ்தான் மீது சக்திவாய்ந்த குண்டை வீசியது அமெரிக்கா!

வாஷிங்டன் - ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதியில், ஜிபியு - 43 என்ற மிகப் பெரிய குண்டை வீசியது அமெரிக்கா. 'குண்டுகளுக்கெல்லாம் தாய்' என்றழைக்கப்படும் இந்த மிகப்பெரிய குண்டை...

கண்டஹார் குண்டு வெடிப்பில் ஐக்கிய அரபு சிற்றரசு தூதர் காயம்! 9 பேர் மரணம்!

கண்டஹார் – ஆப்கானிஸ்தானின் தென்பகுதி நகரான கண்டஹாரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் அப்போது அங்கு...