Home Tags ஒபாமா (*)

Tag: ஒபாமா (*)

பாஸ்டன் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் நீதியின் முன் நிறுத்துவோம்- ஒபாமா

நியூ யார்க், ஏப்ரல் 16-  அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய...

மனித ‘மூளை’ ஆராய்ச்சிக்கு 100 மில்லியன் டாலர் ஒதுக்கிய ஒபாமா

வாஷிங்டன், ஏப்.4-  மனித 'மூளை' பற்றிய ஆராய்ச்சிக்கு 100 மில்லியன் டாலர் ஒதுக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் பராக் ஒபாமா...

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பராக் ஒபாமா வரவேற்பு

அமெரிக்கா, மார்ச் 22-ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார். இந்தத் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என வெள்ளை மாளிகையின்...

பெண்கள் சட்டத்தில் ஒபாமா கையெழுத்து

வாஷிங்டன், மார்ச்.8- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். 1994ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டு தற்போது புதிய...

அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக சக் ஹகெலுக்கு வாய்ப்பு

வாஷிங்டன், பிப். 27- அமெரிக்காவின் தற்போதைய ராணுவ மந்திரியாக லியோன் பனெட்டா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இவருக்கு அடுத்த ராணுவ மந்திரியாக, வியட்னாம் போரில் பங்கேற்றவரான சக் ஹகெலை நியமிக்க...

அமெரிக்க அதிபரின் வரலாற்று புகழ்மிக்க உரை!

அமெரிக்கா, பிப்.13- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இரண்டாவது ஆட்சிப்பருவத்தை ஆரோக்கியமான பாதையில் நகர்த்தத் திட்டமிட்டுள்ளார். நேற்று இரவு அவர் அமெரிக்கக் காங்கிரசில் ஆற்றியுள்ள உரை அந்த எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இனி ஆயுதப்பரவலை...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு அமெரிக்கா களைகட்டுகிறது

அமெரிக்கா,ஜன.21-அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் ஒவ்வொருவரும் ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி பதவி ஏற்று வருகின்றனர். அந்த அடிப்படையில் பராக் ஒபாமா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வந்து நேற்று சம்பிரதாய பூர்வமாக...