Home Tags ஒபாமா (*)

Tag: ஒபாமா (*)

எல்லா நாடுகளும் பிற நாடுகளை வேவு பார்க்கின்றன: ஒபாமா

தான்சானியா, ஜூலை 3- அமெரிக்காவின் உளவு வேலை அம்பலமாகியுள்ள நிலையில், தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இதுகுறித்து பேட்டி அளித்தார். “ஒவ்வொரு ஐரோப்பிய உளவு அமைப்பு, ஒவ்வொரு ஆசிய உளவு அமைப்பு...

மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் தென்னாப்பிரிக்காவில் தான் வேரூன்றியது: மகள்களுக்கு ஒபாமா விளக்கம்

ஜோகனஸ்பர்க், ஜூலை 1- தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அந்நாட்டின் முன்னாள் அதிபரும் விடுதலை போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா 27 ஆண்டு காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோபன் தீவு...

நெல்சன் மண்டேலா குடும்பத்தாருடன் ஒபாமா சந்திப்பு

ஜோகனஸ்பர்க், ஜூன் 30- ஒருவார கால பயணமாக தென் ஆப்பிரிக்கா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அந்நாட்டின் விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினார். ஜோகனஸ்பர்க்கில் உள்ள...

ஈரானுடன் பேச்சு நடத்தத் தயார்: ஒபாமா

வாஷிங்டன், ஜூன் 19- ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஈரான் உள்ளானது. இப்போது...

அமெரிக்காவுக்கு புதிய பொருளாதார வல்லுனர்- ஜனாதிபதி ஒபாமா முடிவு

வாஷிங்டன், மே 30- அமெரிக்க நாட்டின் தலைமை பொருளாதார வல்லுனராக ஆலன் குரூகர் இருந்து வருகிறார். இவரை மாற்றி விட்டு புதிய பொருளாதார வல்லுனராக ஜேசன் பன்மேனை நியமிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு எடுத்துள்ளார். இவர் ஹார்வர்டு...

அமெரிக்க நீதிபதியான இந்தியருக்கு ஒபாமா பாராட்டு!

அமெரிக்கா, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியில் வந்த சண்டிகரைச் சேர்ந்த சீனிவாசனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியில் வந்த சண்டிகரைச் சேர்ந்தவர் பிரபல...

47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி

மே 22- மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார். பர்மாவில் கடந்த 1960ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இராணுவ புரட்சியை அடுத்து, சர்வாதிகார...

போர் அச்சுறுத்தலால் வடகொரியா எதையும் சாதிக்கவில்லை – ஒபாமா

வாஷிங்டன், மே 8-  வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையையும், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியையும் எதிர்த்து தென் கொரியா மீது போர் பிரகடனம் செய்தது, தொடர்...

“வெள்ளை மாளிகையில் குண்டுவெடிப்பு, ஒபாமாவுக்கு காயம்” – என தவறான தகவல்

அமெரிக்கா, ஏப்ரல் 24-நேற்று இரவு அமெரிக்க அரசு இயக்கும் அசோசியேட்டட் பிரஸ்( The Associated Press) ஹேக்கர்களின் கைக்கு மாறியுள்ளது. இந்த தளத்தின் டிவிட்டர் அக்கவுன்ட் மூலம் அமெரிக்க அதிபர் மாளிகையில் பயங்கர...

அமெரிக்கர்கள் என்றாலே புத்திசாலிகள் தான் ஒபாமா பெருமிதம்

அமெரிக்கா, ஏப்ரல் 24- பிறப்பிலேயே அமெரிக்கர்கள் புத்திசாலிகள் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில்...