Home உலகம் எல்லா நாடுகளும் பிற நாடுகளை வேவு பார்க்கின்றன: ஒபாமா

எல்லா நாடுகளும் பிற நாடுகளை வேவு பார்க்கின்றன: ஒபாமா

509
0
SHARE
Ad

தான்சானியா, ஜூலை 3- அமெரிக்காவின் உளவு வேலை அம்பலமாகியுள்ள நிலையில், தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இதுகுறித்து பேட்டி அளித்தார்.

121204_barack_obama_ap_605“ஒவ்வொரு ஐரோப்பிய உளவு அமைப்பு, ஒவ்வொரு ஆசிய உளவு அமைப்பு மட்டுமின்றி எங்கெங்கு உளவு அமைப்புகள் இருக்கின்றனவோ, அவர்கள் அனைவரும் உளவு வேலையில் ஈடுபடுவார்கள்; அப்படி இல்லாவிட்டால் அவர்கள் உளவு அமைப்புகளாக இருந்து எந்த பயனும் இல்லை” என்று கூறிய ஒபாமா, “எல்லா நாடுகளும் பிற நாடுகளை வேவு பார்க்கத்தான் செய்கின்றன.

இது சாதாரணமாக நடக்கிற ஒன்றுதான்” என்றும் தெரிவித்தார்.