Home Tags ஜோ லோ

Tag: ஜோ லோ

துபாயில் சந்திக்க எம்ஏசிசி-க்கு ஜோ லோ அழைப்பு!

கோலாலம்பூர் - 1எம்டிபி விசாரணையில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் லோ தாயிக் லோ (ஜோ லோ), விசாரணைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மலேசிய ஊழல்...

மகாதீரைத் தொடர்பு கொண்ட ஜோ லோ!

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தலைமறைவாகி இருக்கும் வணிகர் ஜோ லோ, 14-வது பொதுத் தேர்தல் முடிவடைந்து துன் மகாதீர் பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே  அவருக்கு நெருக்கமான தரப்புகளின் மூலம் அவரைத் தொடர்பு...

ஜோ லோ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்கா நோக்கி!

லாஸ் ஏஞ்சல்ஸ் – இந்தோனிசியாவில் தற்போது அமெரிக்க அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், 1 எம்டிபி விவகாரத்தின் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ லோவுக்கு சொந்தமான ‘இக்குனாமிட்டி’ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்காவை நோக்கிச்...

“1எம்டிபி பணத்தில்தான் ஜோ லோ உல்லாசப் படகை வாங்கினார்”

வாஷிங்டன் – சர்ச்சைக்குரிய வணிகர் லோ தெக் ஜோ, “திருடப்பட்ட, முறைகேடாகப் பெறப்பட்ட” 1எம்டிபி பணத்தில்தான் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உல்லாசப் படகை வாங்கினார் என அமெரிக்க நீதித் துறை...

ஜோ லோ – ரிசா அசிஸ் இருவரும் வருமான வரி ஆவணம் சமர்ப்பிக்கவில்லை

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோ மற்றும் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவரின் மகன் ரிசா அசிஸ் இருவரும் மலேசியாவில் எந்த வருமானமும் பெற்றதாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை...

அம்னோவை விட ஜோ லோ இப்போது முக்கியமாகிவிட்டார் – ராய்ஸ் யாத்திம் சாடல்

கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வணிகரான ஜோ லோ இப்போது அம்னோவை விட, அரசாங்கத்தின் கடப்பாட்டை விட முக்கியமானவராகி விட்டார் என முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம்...

ரபிடா அசிசின் சாடல் : அம்னோவில் நஜிப்புக்கு எதிராக போர்க்குரல்கள்!

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கு முன்பாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக் விலகிக் கொள்ள, புதிய தலைமைத்துவத்தின் கீழ் தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திக்கும் என்ற ஆரூடங்களை...

பயணத் தடயங்களை மூடி மறைத்த ஜோ லோ’வின் உல்லாசப் படகு!

ஜாகர்த்தா - கடந்த பல மாதங்களாகவே ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வந்தது 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோ என்ற மலேசியக் கோடீஸ்வரரின் 'யாட்' (Yacht) என்ற பெரிய உல்லாசப் படகு. சுமார்...

ஜோ லோ படகு முடக்கம்: பெல்டா சினி கூட்டத்தில் சுட்டிக் காட்டிய மகாதீர்!

பெல்டா சினி - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங்கில், நேற்று புதன்கிழமை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

ஜோ லோவின் ஆடம்பரப் படகு இந்தோனிசியாவில் முடக்கப்பட்டது!

பாலி - 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சுரண்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஆடம்பரப் படகை பாலியில் உள்ள தெலுக் பெனா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள்...