மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
நியோ ஜாய் அவுன் மற்றும் லின் சா செக் ஆகிய இரு மலேசியர்களும் பாங்காக்கில் சுற்றுலா சென்ற போது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், அவர்கள் மலேசியாவில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Comments