Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான இரு மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான இரு மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

622
0
SHARE
Ad

bangkok2பாங்காக், ஆகஸ்ட் 18 – பாங்காக்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இரு மலேசியர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

நியோ ஜாய் அவுன் மற்றும் லின் சா செக் ஆகிய இரு மலேசியர்களும் பாங்காக்கில் சுற்றுலா சென்ற போது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், அவர்கள் மலேசியாவில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice