எம்வி சா லியான் என்ற அந்த சரக்குக் கப்பல், 500 டன் பொதுவிற்பனைப் பொருட்கள் மற்றும் 14 சிப்பந்திகளுடன் கடந்த சனிக்கிழமை மாயமானது.
இந்நிலையில், சரவாக்கில் பாத்தாங் பாராம் ஆற்றில் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
எஞ்சின் கோளாறு காரணமாக கப்பலில் இருந்து தொலைத் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததால், அந்தக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments