Home Featured நாடு தீபகற்ப மலேசியாவில் இன்று புகைமூட்டம் சற்று தணியும்!

தீபகற்ப மலேசியாவில் இன்று புகைமூட்டம் சற்று தணியும்!

695
0
SHARE
Ad

Haze-Featureகோலாலம்பூர் – கிள்ளான், ஷாஆலம் மற்றும் கோலாலம்பூர் ஆகிய முக்கிய நகரங்களில் புகைமூட்டம் காரணமாக காற்றின் தூய்மைக்கேடு அதிகரித்திருந்தாலும், இன்று அது சற்று தணியும் சூழ்நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு சுமத்ராவிலிருந்து வீசும் காற்று தீபகற்ப மலேசியாவில் காற்றின் திசையை மாற்றி இன்று புகைமூட்டத்தை சற்று தணிக்கும் என்றும் அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice

 

 

Comments