Tag: புகைமூட்ட நிலைமை
புகைமூட்டம் – காற்று தூய்மை கேடு – மீண்டும் மலேசிய வான்வெளி பாதிப்பு
கோலாலம்பூர் : அண்டை நாடான இந்தோனேசியாவில் எழுந்த புகைமூட்டம், கடல் கடந்து சிங்கப்பூர் மலேசியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்திருப்பதோடு காற்றின் தூய்மை கேடு அளவு...
புகைமூட்டத்திற்கு உள்ளூரில் திறந்த வெளியில் எரிப்பதே காரணம்
கோலாலம்பூர்: நாட்டில் சில பகுதிகளில் ஏற்படும் புகைமூட்டம் உள்ளூரில் திறந்தவெளியில் எரிப்பதால், ஏற்படுகிறது என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
குறைவான மழை...
மெல்போர்ன், கான்பெர்ரா நகரங்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளன!
ஆஸ்திரேலியா மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா நகரங்கள் நேற்று திங்களன்று புகையால் சூழப்பட்டிருந்தன.
அனைத்து பகுதிகளிலும் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது!
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜொஹான் செத்தியாவைத் தவிர பிற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவிடப்பட்டுள்ளது!
ஜொஹான் செத்தியாவைத் தவிர பிற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவிடப்பட்டுள்ளது.
கிள்ளான், பினாங்கில் பலத்த மழை, புகை மூட்டத்திற்கான தீர்வாக அமைந்தது!
கிள்ளான், பினாங்கில் பெய்த பலத்த மழையினால், புகை மூட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
புகை மூட்டம்: காற்றின் தரம் மேன்மையடைந்து வருகிறது!
தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் இன்னும் மோசமாக இருந்த போதிலும், நாடு தழுவிய காற்று மாசு குறியீட்டு அளவீடுகள் சரிவைக் கண்டுள்ளன.
புகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது
நாடு முழுமையிலும் புகைமூட்டமும், காற்றின் தூய்மையும் மேம்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 24-ஆம் நாள் பள்ளிகள் எதுவும் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புகை மூட்டம் காரணமாக சீன நாட்டினரின் வருகை குறைந்துள்ளது!
மலேசியாவிற்கு வருவதைத் தவிர்த்து ஆயிரக்கணக்கான சீன நாட்டினர் தங்களது விடுமுறைகளை, இரத்து செய்து மற்ற ஆசிய நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகை மூட்டம்: நாடு முழுவதிலும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முன்னெச்சரிக்கையாக இருக்க ஆலோசனை!
புகை மூட்டம் காரணமாக ஆஸ்துமா மற்றும் விழி வெண்படல அழற்சி நோய்கள், நாடு முழுவதிலும் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.