Home Featured உலகம் மெக்கா நெரிசல்: மரண எண்ணிக்கை 450 ஆக உயர்வு – காயமடைந்தோர் 719!

மெக்கா நெரிசல்: மரண எண்ணிக்கை 450 ஆக உயர்வு – காயமடைந்தோர் 719!

509
0
SHARE
Ad

SAUDI ARABIA DISASTER HAJJ

மெக்கா – புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இன்று மெக்காவில் நடைபெற்ற தொழுகையின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் 450 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 719 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மெக்காவுக்கு அருகில் உள்ள மினா என்ற புனித நகரில் கல் எறியும் பாரம்பரிய வழக்கத்தின்போது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.