Tag: மெக்கா
ஹஜ் யாத்திரை : 263 மலேசியர்கள் மட்டுமே பங்கு பெறுகிறார்கள்
மெக்கா : இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் புனித ஹஜ் யாத்திரையில் 263 மலேசியர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் என பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரத்துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பாக்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த...
புனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல், நடுவானில் சுட்டு வீழ்த்திய சவுதி!
மெக்கா: உலகம் முழுவதும் முஸ்லீம்கள் ரமலாம் நோன்பு கடைபிடித்து வருகிற வேளையில், மெக்கா நோக்கி இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்ட சம்பவம் அனைத்துலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் ஈரான் இராணுவம்...
ஹஜ் யாத்திரைக்கான மலேசிய ஒதுக்கீடு 27,800 ஆக அதிகரிப்பு!
கோலாலம்பூர் - மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கான எண்ணிக்கை இந்த முறை மலேசியாவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்பு மலேசியாவுக்கான ஒதுக்கீடு 27,800 ஆக இருந்தது. ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கை 22,320 ஆக...
மெக்கா நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!
மினா – சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடந்த 24-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலியான இந்தியர்களின் விவரம் குறித்து...
மெக்கா கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
சவுதி அரேபியா – மெக்காவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார்...
ஹஜ் பயண பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்து ஒழுங்குபடுத்த சவுதி மன்னர் உத்தரவு!
சவுதி அரேபியா – புனித மெக்காவில் கடந்த 11-ஆம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் 110 பேருக்கு மேற்பட்டோரும், கடந்த வியாழனன்று மெக்காவிற்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...
மெக்கா நெரிசல்: 3 இந்தியர்கள் உட்பட மரணமடைந்தோர் 725 – 800க்கு மேற்பட்டோர் காயம்!
மெக்கா - இங்கு கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை 717ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 800க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர்...
மெக்கா நெரிசல்: 450 பேர் பலி – மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!
கோலாலம்பூர் : மெக்காவில் நிகழ்ந்த நெரிசலில் இதுவரை மலேசியர்கள் யாரும் காயமடைந்ததாகவோ, அல்லது மரணமடைந்ததாகவோ, தகவல்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மலேசியாவின் ஹஜ் பயணிகளுக்கான அமைப்பான தபோங் ஹாஜியின் தன்னார்வ தொண்டூழியர்கள் தொடர்ந்து...
மெக்கா நெரிசல்: மரண எண்ணிக்கை 450 ஆக உயர்வு – காயமடைந்தோர் 719!
மெக்கா - புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இன்று மெக்காவில் நடைபெற்ற தொழுகையின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் 450 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 719...
மெக்கா கூட்ட நெரிசல் உயிரிழப்பு 350 ஆனது; இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை- ஹஜ் கமிட்டி...
சவுதி அரேபியா - புனித மெக்கா அருகேயுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
புனித மெக்கா அருகே...