Home Featured நாடு ஹஜ் யாத்திரைக்கான மலேசிய ஒதுக்கீடு 27,800 ஆக அதிகரிப்பு!

ஹஜ் யாத்திரைக்கான மலேசிய ஒதுக்கீடு 27,800 ஆக அதிகரிப்பு!

795
0
SHARE
Ad

hari-raya-haji-2016-kabaa

கோலாலம்பூர் – மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கான எண்ணிக்கை இந்த முறை மலேசியாவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பு மலேசியாவுக்கான ஒதுக்கீடு 27,800 ஆக இருந்தது. ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கை 22,320 ஆக குறைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு முதல் மலேசியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் 27,800 ஆக அதிகரிக்கப்படுவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.