Home Featured உலகம் மெக்கா நெரிசல்: 3 இந்தியர்கள் உட்பட மரணமடைந்தோர் 725 – 800க்கு மேற்பட்டோர் காயம்!

மெக்கா நெரிசல்: 3 இந்தியர்கள் உட்பட மரணமடைந்தோர் 725 – 800க்கு மேற்பட்டோர் காயம்!

647
0
SHARE
Ad

 A general view of the Mena tent city where Muslim pilgrims arrive to stone the symbolic devil in Jamarat, near Mecca, Saudi Arabia, 24 September 2015. According to local officials over 450 pilgrims have been killed and over 700 wounded in a stampede which ocurred on the first day of Eid al-Adha, as pilgrims travelled to perform the stoning of the devil ceremony as part of Hajj. EPA/AMEL PAIN

மெக்கா – இங்கு கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை 717ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 800க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே படத்தில் காண்பதுதான் மினா நகர். இங்கு வந்தடைந்த ஹஜ் பயணிகள் தங்குவதற்காக வெண்ணிறத்திலான தற்காலிகக் குடில்களை அமைத்திருக்கும் காட்சியைத்தான் மேலே உள்ள புகைப்படம் காட்டுகின்றது.