இவர்கள் வேலூர் மாவட்டம் துக்கம்பாறையைச் சேர்ந்த ஏழுமலை, தேனி மாவட்டம் குமணன்தொழுவைச் சேர்ந்த குமார், மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிஸ்தானாபள்ளியைச்சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
நவீன லேசர் கருவிகள் மூலம் பனியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3-ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
10 பேரும் வீரமரணம் அடைந்தார்கள் என இந்திய இராணுவம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Comments