படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு பென்சிலுக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. பென்சில் படமும், பள்ளியில் படிக்கும் ஜீ.வி.பிரகாஷும், ஸ்ரீதிவ்யாவும் செய்யும் காதலை பின்புலமாகக் கொண்டுள்ளது.
அதனால், குழந்தைகள் பெற்றோர்கள் துணையுடன் பார்க்கத்தகுந்த யு/ஏ சான்றிதழை சென்சார் அளித்துள்ளது. தற்போது, இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
Comments