Home Featured வணிகம் 50 போயிங் விமானங்களை வாங்குகிறது மலேசியா ஏர்லைன்ஸ்!

50 போயிங் விமானங்களை வாங்குகிறது மலேசியா ஏர்லைன்ஸ்!

736
0
SHARE
Ad

Boeing737Max Boeingகோலாலம்பூர் – போயிங் நிறுவனத்திடம், 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 50 பி737 மேக்ஸ் இரக விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ளது மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம்.

வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 விமானங்களையும் அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், இந்தக் கொள்முதல் ஆட்டத்தையே மாற்றும் வகையில் இருக்கும் என அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரி பீட்டர் பெல்லியூ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice