Home Featured உலகம் ரியோ ஒலிம்பிக்: மைதானத்தில் கேமரா விழுந்து 7 பேர் காயம்!

ரியோ ஒலிம்பிக்: மைதானத்தில் கேமரா விழுந்து 7 பேர் காயம்!

645
0
SHARE
Ad

Rio Olympicரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்தில், ஆட்டத்தை ஒளிபரப்பு செய்ய பல்வேறு ஸ்பைடர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பார்க் மைதானத்தில் அந்தரத்தில் தொங்கும்  ஒரு ஸ்பைடர் கேமிராவின் வயர் அறுந்து, கேமரா விழுந்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது.