Home Featured இந்தியா பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் வெற்றியை நோக்கி சிந்து!

பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் வெற்றியை நோக்கி சிந்து!

921
0
SHARE
Ad

olympics-badminton-sindhu

ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் 11.30 நிலவரம்) பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டத்தை எட்டியிருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி முகட்டில் தற்போது இருந்து வருகின்றார்.

முதல் ஆட்டத்தில் 21-19 புள்ளிக் கணக்கில் ஜப்பானின் நோசோமி ஓக்குஹாராவைத் தோற்கடித்துள்ளார் சிந்து.

#TamilSchoolmychoice