Home Featured நாடு எம்எச்370: 3 மாதங்களுக்குள் மேலும் 4 பாகங்களின் ஆய்வு முடிவுகள்!

எம்எச்370: 3 மாதங்களுக்குள் மேலும் 4 பாகங்களின் ஆய்வு முடிவுகள்!

607
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர் – தான்சான்யாவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதி, மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பது அண்மையில் உறுதியாகியுள்ள நிலையில், மேலும் நான்கு பாகங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அவை தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், மொரிசியஸ் மற்றும் தான்சான்யா ஆகிய பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை.

இந்நிலையில், இன்னும் மூன்று மாதங்களுக்குள் அதன் ஆய்வு முடிவுகள் தெரிந்துவிடும் என்று மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice