Home Featured தமிழ் நாடு மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது! November 2, 2016 713 0 SHARE Facebook Twitter Ad சென்னை – மவுலிவாக்கத்தில் இருந்த 11 மாடிக் கட்டிடம் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டதில், சுமார் 10 நொடிகளில் கட்டிடம் தூள் தூளாக உடைந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி சூழ்ந்து காணப்பட்டது. #TamilSchoolmychoice Comments