Home Featured உலகம் டைம் பத்திரிக்கையின் 2016 -ஆம் ஆண்டுக்கான உலகின் மாமனிதர் டொனால்ட் டிரம்ப்!

டைம் பத்திரிக்கையின் 2016 -ஆம் ஆண்டுக்கான உலகின் மாமனிதர் டொனால்ட் டிரம்ப்!

695
0
SHARE
Ad

Donald Trump campaigning

வாஷிங்டன் – உலகின் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலகின் சிறந்த மாமனிதர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி, வித்தியாசமான சாதனைகளைப் புரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெறும்.

2016-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மாமனிதராக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை இந்த முறை டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்துள்ளது.