Home Featured தமிழ் நாடு பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் விபத்தில் பலி!

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் விபத்தில் பலி!

971
0
SHARE
Ad

Aswinசென்னை – சென்னையைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவியும் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பலியாகினர்.

சென்னை எம்ஆர்சி நகர் அருகே சுந்தர் ஓட்டிய பிஎம்டபிள்யூ கார் மரத்தில் மோதி, தீப்பற்றி எரிந்தது. இதில் இருவரும் காரின் உள்ளே சிக்கி தீயில் எரிந்து உயிரிழந்தனர்.

 

#TamilSchoolmychoice

 

Comments