இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடித் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து அதகளம் செய்பவர் ஜெனிபர் லோப்பஸ். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாய், 47 வயதிலும் கட்டுக் குலையாத இளமை, விரல் விட்டு எண்ணுமளவுக்கு காதலர் எண்ணிக்கை எனப் பல ‘பெருமைகள்’ வாய்ந்த இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த படங்களில் சில இவை:
ஆடைகளை மேலே ஏறிச் சென்று தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பிரத்தியேக ஏணியைத் தயாரித்துப் பயன்படுத்துகிறாராம் ஜெனிபர்.
Comments