Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ‘ஏணி வைத்து’ ஆடைகளைத் தேடும் ஜெனிபர் லோப்பஸ்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ‘ஏணி வைத்து’ ஆடைகளைத் தேடும் ஜெனிபர் லோப்பஸ்!

1263
0
SHARE
Ad

Jlo05

இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடித் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து அதகளம் செய்பவர் ஜெனிபர் லோப்பஸ். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாய், 47 வயதிலும் கட்டுக் குலையாத இளமை, விரல் விட்டு எண்ணுமளவுக்கு காதலர் எண்ணிக்கை எனப் பல ‘பெருமைகள்’ வாய்ந்த இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த படங்களில் சில இவை:

Jlo01இவருக்கு இருக்கும் எண்ணிலடங்காத ஆடைகளை ஒரு பிரத்தியேக அறையில் வைத்திருக்கின்றாராம். ஆனாலும், இடம் போதாத நிலைமையால், இரண்டு அடுக்குகளாக அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆடைகளில் தான் அணிவதைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே இவருக்கு ஏணி ஒன்று தேவைப்படுகிறதாம்.

#TamilSchoolmychoice

ஆடைகளை மேலே ஏறிச் சென்று தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பிரத்தியேக ஏணியைத் தயாரித்துப் பயன்படுத்துகிறாராம் ஜெனிபர்.

Jlo02

Jlo03

Jlo04

Jlo06

Jlo07

Jlo08

Jlo09