‘யாருடா இவன் யாருடா’ எனத் தொடங்கும் அதிரடியான பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் மலேசியர்களுக்கும் பெருமை இருக்கிறது.
ஆம்! படத்தைப் பாடியிருப்பது நமது மலேசியப் பாடகர் யோகி பி!
வெளியிடப்பட்ட உடனே இலட்சக்கணக்கான இரசிகர்களின் அபரிதமான ஆதரவால் இந்தப் பாடலை யூடியூப் இணைப்பில் கேட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தப் பாடலை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் கேட்டு மகிழலாம்!
Comments