Home Featured கலையுலகம் அஜித் ‘விவேகம்’ – தலைப்புப் பாடல் கேட்கிறீர்களா?

அஜித் ‘விவேகம்’ – தலைப்புப் பாடல் கேட்கிறீர்களா?

1150
0
SHARE
Ad

vivegam-posterசென்னை – விரைவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் – அஜித்குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் – விவேகம் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், அந்தப் படத்தின் தலைப்புப் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘யாருடா இவன் யாருடா’ எனத் தொடங்கும் அதிரடியான பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் மலேசியர்களுக்கும் பெருமை இருக்கிறது.

ஆம்! படத்தைப் பாடியிருப்பது நமது மலேசியப் பாடகர் யோகி பி!

#TamilSchoolmychoice

வெளியிடப்பட்ட உடனே இலட்சக்கணக்கான இரசிகர்களின் அபரிதமான ஆதரவால் இந்தப் பாடலை யூடியூப் இணைப்பில் கேட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பாடலை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் கேட்டு மகிழலாம்!