Home இந்தியா 14-வது இந்திய அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

14-வது இந்திய அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

854
0
SHARE
Ad

Indiapresidentialelection2017புதுடெல்லி – இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க மு.க.ஸ்டாலின் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை புரியத் தொடங்கியிருக்கின்றனர்.