Home உலகம் மூளையில் தவறான அறுவை சிகிச்சை – ஹாங்காங் மருத்துவமனை கவனக்குறைவு!

மூளையில் தவறான அறுவை சிகிச்சை – ஹாங்காங் மருத்துவமனை கவனக்குறைவு!

946
0
SHARE
Ad

Hongkong hospitalஹாங் காங் – மூளை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 86 வயது முதியவருக்கு ஹாங் காங்கில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தவறான அறுவை சிகிச்சை செய்திருக்கிறது.

பிரின்செஸ் மார்கரெட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இடது பக்கம் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குப் பதிலாக வலது பக்கம் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஹாங் காங் காவல்துறையும், சுகாதாரத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

 
Read more http://www.kualalumpurpost.net/hong-kong-brain-surgeon-drills-wrong-side-of-patients-head/