Home Featured இந்தியா இரண்டரை இலட்சம் வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னணி

இரண்டரை இலட்சம் வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னணி

1262
0
SHARE
Ad

ram-nath-kovind-president electபுதுடில்லி – அடுத்த புதிய இந்திய அதிபருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், பாஜக கூட்டணி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இதுவரையில் 4 இலட்சம் 79 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் மீரா குமாரிக்கு இதுவரையில் 2 இலட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால் ராம்நாத் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் வாக்குகளில் முன்னணி வகிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ராம்நாத் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

#TamilSchoolmychoice