ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஜூலி என்ற பெண், மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்கிறார். அவரது வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் இருட்டுப் பக்கங்களைப் புரட்டும் ஒரு திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஜூலி 2’.
‘ஜூலி’ என்ற பெயர் தீபக் இயக்கிய முதல் படம் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஜூலி 2’ முன்னோட்டம்:
Comments