Home Video ராய் லஷ்மியின் ‘ஜூலி 2’ – முன்னோட்டம்!

ராய் லஷ்மியின் ‘ஜூலி 2’ – முன்னோட்டம்!

1312
0
SHARE
Ad

Julie2movieபுதுடெல்லி – தீபக் ஷிவ்தசானி இயக்கத்தில் ராய் லஷ்மி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ”ஜூலி 2′ என்ற இந்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை வெளியானது.

ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஜூலி என்ற பெண், மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்கிறார். அவரது வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் இருட்டுப் பக்கங்களைப் புரட்டும் ஒரு திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஜூலி 2’.

‘ஜூலி’ என்ற பெயர் தீபக் இயக்கிய முதல் படம் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

‘ஜூலி 2’ முன்னோட்டம்: