பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குநர் சாடோன் மோக்தார் வெளியிட்டிருக்கும் தகவலில், இறந்தவர்கள் அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டதையடுத்து, தேடும் பணி நிறைவடைந்ததாக அறிவித்தார்.
புதையுண்ட மண்ணில் இருந்து மொத்தம் 11 சடலங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments