Home நாடு பினாங்கு நிலச்சரிவு: 11 சடலங்கள் மீட்கப்பட்டன!

பினாங்கு நிலச்சரிவு: 11 சடலங்கள் மீட்கப்பட்டன!

737
0
SHARE
Ad

Penang landslideஜார்ஜ் டவுன் – தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டவர்களைத் தேடும் பணி இன்று மதியம் 12.15 மணியளவில் நிறைவுக்கு வந்தது.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குநர் சாடோன் மோக்தார் வெளியிட்டிருக்கும் தகவலில், இறந்தவர்கள் அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டதையடுத்து, தேடும் பணி நிறைவடைந்ததாக அறிவித்தார்.

புதையுண்ட மண்ணில் இருந்து மொத்தம் 11 சடலங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice