இதில், ‘2.0’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரலையாக நிகழ்ச்சி படைக்கவிருக்கிறார்.
இந்நிலையில், துபாயில் இன்று வியாழக்கிழமை இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில், ‘2.0’ திரைப்படம் எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்ற தகவலை ஷங்கர் வெளியிட்டார்.
Comments