Home கலை உலகம் கமல் தலைமையில் ‘2.0’ இசை வெளியீடு!

கமல் தலைமையில் ‘2.0’ இசை வெளியீடு!

927
0
SHARE
Ad

Rajini Kamalசென்னை – ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் இரண்டாம் பாகமான ‘2.0’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 27-ம் தேதி, துபாயில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தலைமை வகிப்பார் என அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

கமலும் இதற்குச் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.