Home உலகம் சீன அதிபரின் பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

சீன அதிபரின் பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

967
0
SHARE
Ad

Xi-Jinpingபெய்ஜிங் -சீனாவின்நடப்பு அதிபர் ஜின் பிங்கின் (வயது 64) பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில் அந்நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி, அதிபராகப் பதவியேற்ற ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்தமாதத்துடன் நிறைவடைகிறது.

ஆனால், ஜின்பிங்கின் சேவையைப் பாராட்டி அவரது பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice