Home கலை உலகம் அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு!

அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு!

983
0
SHARE
Ad

சென்னை – ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் நடித்திருக்கும் ‘2.0’ திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி, துபாயில் நடைபெறவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

2.0 Audio Launchஇதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரலையாக நிகழ்ச்சி படைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.