Home நாடு ஷாபியின் சகோதரர்களில் ஒருவர் பிணையில் விடுதலை!

ஷாபியின் சகோதரர்களில் ஒருவர் பிணையில் விடுதலை!

1053
0
SHARE
Ad

Yusof Apdalகோத்தா கினபாலு – சபா கிராம வளர்ச்சி நிதி ஊழல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஷாபி அப்டாலின் சகோதரர்களில் ஒருவரான யூசோப் அப்டால் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

லஹாட் டத்து சட்டமன்ற உறுப்பினருமான யூசோப் அப்டால், கடந்த அக்டோபர் 17-ம் தேதி மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

சிலாம் அம்னோ தொகுதியின் தலைவருமான யூசோப், காலை 10.05 மணியளவில், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (Sayangsabah.com)