Home உலகம் 1 ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்து மன்னரின் நல்லுடல் அடக்கம்!

1 ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்து மன்னரின் நல்லுடல் அடக்கம்!

968
0
SHARE
Ad

Thaikingfuneral26102017பேங்காக் – கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தனது 88-வது வயதில் காலமான தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்வாடேயின் நல்லுடல் 1 ஆண்டிற்குப் பிறகு இன்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

பேங்காக்கில், தாய்லாந்து அரச பாரம்பரிய வழக்கப்படி, நடைபெற்ற இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice