Home Featured உலகம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் காலமானார்!

தாய்லாந்து மன்னர் பூமிபோல் காலமானார்!

776
0
SHARE
Ad

thalland-mourning-king-bhumipol-death

பேங்காக் – நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் இன்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.52 மணியளவில் பேங்காக்கில் அவர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(படம்-dpa)

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)