Home Featured உலகம் அமெரிக்க பாடகர் – பாடலாசிரியர் போப் டிலன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!

அமெரிக்க பாடகர் – பாடலாசிரியர் போப் டிலன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!

690
0
SHARE
Ad

bob-dylan-literature-nobel-prize-2016

ஸ்டாக்ஹோம் – 2016-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பாடகரும், பாடலாசிரியருமான போப் டிலனுக்கு (படம்)  வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெருமை மிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவமான உணர்ச்சிகளை வெளிக் கொணர்ந்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசளிப்புக் குழு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

75 வயதான போப் ஆங்கில மொழி பாரம்பரியத்தில் ஒரு மாபெரும் கவிஞர் என்றும் நோபல் பரிசளிப்புக் குழு வர்ணித்துள்ளது.

(படம்-dpa)

nobel-prize-literature-bob-dylan

நோபல் பரிசளிப்பு வெளியிட்ட அறிவிப்பு…