Home உலகம் இந்தோனிசியா பட்டாசுத் தொழிற்சாலையில் தீ: 23 பேர் பலி!

இந்தோனிசியா பட்டாசுத் தொழிற்சாலையில் தீ: 23 பேர் பலி!

708
0
SHARE
Ad

jagarthafireworksaccident26102017ஜகார்த்தா – இந்தோனியாவின் தலைவநகர் ஜகார்த்தாவின் மேற்குப் பகுதியான தாங்கெராங்கில் அமைந்திருந்த பட்டாசுத் தொழிற்சாலையில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் 23 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 43 பேர் காயமடைந்தனர்.